jump to navigation

ஸ்ரீமதே ராமாநுஜாய நம:

ஸ்ரீ:

ஸ்ரீமதே ராமானுஜாய நம:

ஸ்ரீரங்கநாயகி ஸமேத ஸ்ரீரங்கநாத பரப்ரஹ்மணே நம:

 

இந்த blog-ல் பல ச்லோகங்களுக்கு அன்றாடம் ஒரு ச்லோகம் வீதம் எளிய பொருள், விளக்கவுரை எழுத அடியேன் முனைந்தேன். அதன் விளைவாக கடந்த சில மாதங்களாக ஸ்ரீகுணரத்நகோசம், ஸ்ரீதயாசதகம் போன்ற ச்லோகங்கள் இனிதே நிறைவும் அடைந்தன, மேலும் பலவும் வந்தபடி உள்ளன.

இந்நிலையில் - நம்பெருமாள் விஜயம் இதழுக்கான முயற்சிகள், லௌகீக வாழ்க்கை ஆகியவற்றின் காரணமாக அன்றாடம் ஒரு ச்லோகம் என்பதைத் தொடர இயலவில்லை என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

என்றாலும், இதில் வந்து கொண்டுள்ள ச்லோகங்கள் அனைத்தும் நிற்காமல் அடியேனின் “நம்பெருமாள் விஜயம் (www.namperumal.com)” இதழில் தொடரும் என்பதையும், முடிந்த ச்லோகங்கள் இதே blog-ல் உள்ள download category-ல் இடம்பெறும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

உங்களது மேலான அபிப்ராயங்களை தொடர்ந்து எழுதுமாறு அடியேன் விண்ணப்பிக்கிறேன்.

அடியேன் தாஸன்

க. ஸ்ரீதரன்

Comments»

1. Maaran's Dog - March 8, 2008

Dear Swamin

thanks for your heard work.

are you aware that adiyaen posted P.B.A Swamin’s 4000
Divya PRabandham Vyaakyaanaam books for FREE !!!

Please include my URL to spread the message of Bhagavad Ramanuja

Home Page http://www.saranagathi.org/~balajis
Books : http://www.saranagathi.org/~balajis/doc

2. Latha Vijayan - March 11, 2008

Swamin
i recently noticed about the vyakyanam for divya prabandam. for which i was looking for.Only recently i started reading Gita from your blog. I down loaded amalanadipiran. I also want to subscribe “namperumal Vijayam”.Is vyakyanam for Thiruvaimozhi available as books?I want to know the amount of subscription as well asthe cost of the vyakyanam books.

3. Kadugu - March 15, 2008

தமிழில் பகவத் கீதை ‍ http://www.kadugu.com

4. Maaran's Dog - May 9, 2008

Dear Shrimathi Latha Vijayan

Adiyaen’s pranaams.

Thiruvaaimozhi Vyaakyaanam is available free of cost from my
web site.

Please follow this trail.
http://www.saranagathi.org/~balajis/doc/

Adiyaen

5. RAGHAVAN - May 11, 2008

SWAMIN,

PL ACCEPT OUR SINCERE THANKS FOR YOUR WONDERFUL DATAS PROVIDED TO THE PEOPLE LIKE ME WHO ARE LIVING IN JODHPUR
AND FAR OF AREAS FROM CHENNAI.

THANKING YOU ONCE AGAIN,

DHASAN RAGHAVAN