ஸ்ரீ பாதுகா ஸஹஸ்ரம் – 1 September 23, 2007
Posted by sridharan in ஸ்ரீ பாதுகா ஸஹஸ்ரம்.trackback
ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீ ரங்கநாயகி ஸமேத ஸ்ரீ ரங்கநாத பரப்ரஹ்மணே நம:
ஸ்ரீ ரங்கநாத திவ்யமணி பாதுகாப்யாம் நம:
ஸ்ரீ நிகமாந்த மஹாதேசிகன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நிகமாந்த மஹாதேசிகன் அருளிச்செய்த
ஸ்ரீ பாதுகா ஸஹஸ்ரம்
தனியன்
ஸ்ரீமாந் வேங்கடநாதார்ய: கவிதார்க்கிக கேஸரீ வேதாந்தாசார்யவர்யோ மே ஸந்நிதத்தாம் ஸதா ஹ்ருதி
1. ப்ரஸ்தாவ பத்ததி
1. ஸந்த: ஸ்ரீரங்க ப்ருத்வீச சரணத்ராண சேகரா: ஜயந்தி புவநத்ராண பதபங்கஜ ரேணவ:பொருள் – ஸ்ரீரங்கநாச்சியாரின் நாயகனான ஸ்ரீரங்கநாதனின் மென்மையான திருவடிகளை எப்போதும் பாதுகாக்கும் அவனுடைய பாதுகைகளைச் சிலர் தங்கள் தலையின் மீது ஆபரணம் போன்று, அலங்காரமாக ஏற்கின்றனர். அப்போது, அனைத்து உலகங்களையும் காத்து நிற்கும், மென்மையான தாமரை போன்று சிவந்த திருவடிகளின் தூசிகள், அவர்களது தலையின் மீது படிகின்றன. இதன் காரணமாக அவர்கள் அனைத்திலும் வெற்றியுடன் உள்ளனர்.
விளக்கம் – இந்தச் ச்லோகத்தின் மூலம், நம்மாழ்வாரின் புகழை வெளிப்படுத்துகிறார். ஸ்ரீரங்கநாதனின் பாதுகை என்பது நம்மாழ்வாரையே குறிக்கும். ஆக, நம்மாழ்வாரைத் தங்கள் தலைக்கு மேல் வைத்துக் கொண்டாடுபவர்களுக்கு அனைத்திலும் வெற்றியே என்று கூறுகிறார்.
Nammazhwar is SriRanganadha Padhuka dhooli.
Today we are Sri Vedanta Desikan and Nammazhwar’s Padhuka dhoolis.
It is good to note the great venture of propagating one Padhuka Sahasram slokam daily, and as explained in its first sloka this will be a great success with the blessings of DivyaThampathis..
Good effort. But font can be more readable.Best wishes to complete entire grantha.
Dasan
adiyen dandavat pranaamam. today is kanya sravanam.sayana ekadasi…very glad to read this first sloka of sri paduka sahasram..may the sri paduka lead this to the logical end wth grantha poornahuti…dasan, sadagopan
I am using linux and I could not render the fonts properly.
May I request you to provide a link for downloading the fonts used in your site ?
Swamin,
If you can download the Tamilkey plugin for firefox, the fonts will be visible.
Adiyen Dasan
Sridharan