jump to navigation

ஸ்ரீ பாதுகா ஸஹஸ்ரம் – 22 October 14, 2007

Posted by sridharan in ஸ்ரீ பாதுகா ஸஹஸ்ரம்.
trackback

த்ரமிட உபநிஷத் நிவேச சூந்யாந்
அபி லக்ஷ்மீரமணாய ரோசயிஷ்யந்
த்ருவம் ஆவிசதி ஸ்ம பாதுகாத்மா
சடகோப: ஸ்வயம் ஏவ மாநநீய:

பொருள் – அனைவராலும் போற்றிக் கொண்டாடப்பட வேண்டியவர் நம்மாழ்வார் ஆவார். ஏன்? அவர், அனைவரும் பெரியபெருமாளை அடைய வேண்டும் என்ற எண்ணத்துடன் திருவாய்மொழியை அருளிச் செய்தார். ஆயினும் அதனை அறிய இயலாதவர்களும் பகவானை அடைய ஏதுவாக, தானே சடாரியாக, பாதுகையாக அவதரித்தார் என்பது உறுதியே.

விளக்கம் – வேதங்களைக் கற்க இயலாதவர்களுக்காக, அந்த வேதங்கள் என்னும் பழங்களைப் பிழிந்து, அதன் சாறாக திருவாய்மொழியை அருளிச்செய்தார். இத்தகைய உயர்ந்த திருவாய்மொழியையும் கற்க இயலாதவர்களைக் கரையேற்ற என்ன வழி என்று நம்மாழ்வார் சிந்தித்தார். பின்னர், தானே சடாரியாக, பாதுகையாக அவதரித்தார். இதன் மூலம் அனைவரின் தலைகளிலும் படும்படி நின்று, அவர்களுக்கு பகவத் அனுபவம் கிட்டும்படிச் செய்தார்.

Advertisements

Comments»

No comments yet — be the first.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: