jump to navigation

ஸ்ரீ பாதுகா ஸஹஸ்ரம் -53 November 14, 2007

Posted by sridharan in ஸ்ரீ பாதுகா ஸஹஸ்ரம்.
trackback

சிரஸி விநிஹிதாயாம் பக்திநம்ரே பவத்யாம்
ஸபதி தநுப்ருத: தாம் உந்நதிம் ப்ராப்நுவந்தி
மதுரிபு பதரக்ஷே யத்வசேநைவ தேஷாம்
அநிதரஸுலபம் தத் தாம ஹஸ்தாபசேயம்

பொருள் – மது என்ற அசுரனை அழித்த நம்பெருமாளின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே! பக்தியால் வணங்கி, உன்னைத் தங்கள் தலையில் ஏற்றுக் கொள்பவர்கள் மிகவும் உயர்ந்த மேன்மையை அடைகின்றனர். இத்தகைய மேன்மை எது? உனது தொடர்பு அற்றவர்கள் அடைய இயலாததாக உள்ளதும், பரமபதம் என்ற உயர்ந்த இடத்திலிருந்து இங்கு வந்ததும், நம்பெருமாள் என்று போற்றப்படுவதும் ஆகிய உயர்ந்த ஜோதியை அவர்கள் தங்கள் கைகளால் எட்டிப் பிடிக்கின்றனர்.

விளக்கம் – நமது கைகளில் எளிதில் சிக்காமல் உள்ள நம்பெருமாள், அவனது சடாரியை நமது தலையில் தரித்துக் கொண்டால் நமக்கு வசப்படுவான் என்று கருத்து.

படம் – சடாரி மூலமே வளைக்கவல்ல நம்பெருமாள், பரமபதவாசல் வழியாக சிம்மம் என வரும் காட்சி.

Advertisements

Comments»

No comments yet — be the first.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: