jump to navigation

ஸ்ரீ பாதுகா ஸஹஸ்ரம் -54 November 15, 2007

Posted by sridharan in ஸ்ரீ பாதுகா ஸஹஸ்ரம்.
trackback

ஸக்ருதபி புவநே அஸ்மிந் சார்ங்கிண: பாதுகே த்வம்
உபநிஷத் அநுகல்பை: உத்தமாங்கை: ததாநா:
நரகம் இவ மஹாந்த: நாகம் உல்லங்கயந்த:
பரிஷதி நிவிசந்தே ப்ராக்தநாநாம் குரூணாம்

பொருள் – சார்ங்கம் என்ற வில்லை ஏந்திய இராமனின் பாதுகையே! உபநிஷத்துக்களுக்கு அடுத்த ஸ்தானத்தில் உள்ள உன்னை, இந்த உலகில் உள்ள ஒரு சிலர் தங்கள் தலையில் ஏற்றுக்கொள்வார்கள். இப்படிப்பட்டவர்கள் நரகத்தை கடப்பது போன்று மிகவும் எளிதாக ஸ்வர்கத்தையும் கடந்து, தங்களது ஆசான்கள் உள்ள மோக்ஷ சபையை அடைந்து விடுகின்றனர்.

படம் – பல புண்ணியங்கள் செய்திருந்தால் மட்டுமே பாதுகைகளைத் தலையில் ஏற்கவேண்டும் என்ற சிந்தனை உண்டாகும். அவ்விதம் செய்த புண்ணியத்தின் பலனாக அவர்கள் (பாதுகைகளைத் தலையில் ஏற்றவர்கள்) ஸ்வர்கம் புகுந்தாலும், அந்த ஸ்வர்கத்தையும் நரகம் என்றே கருதுவார்கள். ஸ்வர்கத்தைக் கடைந்து மோக்ஷம் அடைகின்றனர் என்று கருத்து.

படம் – இராமனின் ஜன்மபூமியான ஸ்ரீஅயோத்தியில் உள்ள இராமனின் திருவடிகள்.

Advertisements

Comments»

No comments yet — be the first.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: