jump to navigation

26. எம்பெருமானாரின் கீதா பாஷ்யம் November 15, 2007

Posted by sridharan in ஸ்ரீ பாதுகா ஸஹஸ்ரம்.
trackback
2-26 அத ச ஏனம் நித்யஜாதம் நித்யம் வா மந்யஸே ம்ருதம்
தத் அபி த்வம் மஹாபாஹோ ந ஏவம் சோசிதும் அர்ஹஸி

பாஷ்யம்

(முன்பு சொன்னதை நீ ஏற்காமல்) இந்த உடலும் ஆத்மாவும் ஒன்று என்றும், இந்த உடல் போன்று ஆத்மாவும் பிறந்து மடிகிறது என்று நீ எண்ணுகிறாய் போலும். அப்படி எண்ணம் கொண்டாலும் நீ வருந்துவது சரியல்ல – காரணம் இந்த உடலுக்குப் பிறப்பு, இறப்பு என்பது தவிர்க்க இயலாத ஒன்றாகும், காரணம் உடலுக்கு மாற்றங்கள் ஏற்படுவது இயற்கையே ஆகும்.

Advertisements

Comments»

No comments yet — be the first.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: