jump to navigation

32. எம்பெருமானாரின் கீதா பாஷ்யம் November 21, 2007

Posted by sridharan in ஸ்ரீ பாதுகா ஸஹஸ்ரம்.
trackback
2-32 யத்ருச்சயா ச உபபந்தம் ஸ்வர்க்க த்வாரம் அபாவ்ருதம்
ஸுகிந: க்ஷத்ரியா: பார்த்த லபந்தே யுத்தம் ஈத்ருசம்

பாஷ்யம்

உயர்ந்த ஆனந்தத்தை அளிக்கவல்ல இப்படிப்பட்ட யுத்தம் என்பது இப்போது தானாகவே வந்துள்ளது. ஆயினும் (தானாகவே வந்தாலும்) புண்ணியங்கள் பல செய்த அரசர்கள் மட்டுமே இந்த யுத்தத்தில் பங்கு பெரும் வாய்ப்பு அடைவார்கள். இந்த யுத்தம் தடையில்லாத மோக்ஷ வழியை உண்டாக்க வல்லதாகும்.

Advertisements

Comments»

No comments yet — be the first.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: