jump to navigation

ஸ்ரீ பாதுகா ஸஹஸ்ரம் – 64 November 25, 2007

Posted by sridharan in ஸ்ரீ பாதுகா ஸஹஸ்ரம்.
trackback

அதிதைவதம் ஆபதத்ஸு கல்பேஷு அதிகாரம் பஜதாம் பிதாமஹாநாம்
அபிரக்ஷது ரங்கபர்த்து: ஏஷா கருணா காசந பாதுகாமயீ

பொருள் – இனி வரப்போகும் கல்பங்கள் அனைத்திலும் ப்ரம்ம பட்டத்தை அடையப்போகும் அனைவராலும் ஆராதிக்கத் தகுந்தது; ஸ்ரீரங்கநாதனின் எல்லை காண இயலாத கருணை என்பதே உருவமாக உள்ளது – இப்படிப்பட்டது எது என்றால், ஸ்ரீரங்கநாதனின் பாதுகைகளே ஆகும். அந்தப் பாதுகைகள் நம்மைக் காக்கட்டும்.

விளக்கம் – ப்ரம்ம பட்டம் என்பது பாதுகைகளைத் தங்கள் தலையில் ஏற்றவர்களுக்கு மிகவும் எளிதாக, தானாகவே கிட்டக்கூடியது ஆகும். இங்கு நம்பெருமாளின் கருணை என்பதே பாதுகை என்னும் வடிவு எடுத்ததோ என்று வியந்து கூறுகிறார்.

படம் – நிரந்தரம் இல்லாத தனது ப்ரம்ம பதவியை நிரந்தரமானது என்று எண்ணி, கண்ணனிடம் கர்வத்துடன் நடந்த ப்ரம்மன், தனது தலை தாழ்த்தி மன்னிப்பு கோரும் காட்சி.

Advertisements

Comments»

No comments yet — be the first.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: