jump to navigation

36. எம்பெருமானாரின் கீதா பாஷ்யம் November 25, 2007

Posted by sridharan in ஸ்ரீ பாதுகா ஸஹஸ்ரம்.
trackback
2-36 அவாச்யவாதாந் ச பஹுந் வதிஷ்யந்தி தவ அஹிதா:
         நிந்தந்த: தவ ஸாமர்த்யம் தத: துக்க: தரம் நு கிம்

பாஷ்யம்

உனது விரோதிகளான த்ருதராஷ்டிரனின் புத்திரர்கள், வீரர்களைப் பற்றிக் கூறக்கூடாத சொற்களை உன்னைக் குறித்துக் கூறுவார்கள். அவர்கள், “வீரர்களான நம் முன்பாக இந்த அர்ஜுனன் ஒரு நொடிப் பொழுதாவது நிற்க இயலுமா? இவன் மற்ற கோழைகளிடம் அல்லவா வீரம் காட்ட வல்லவன்?” , என்று கூறுவர். இதனைவிட வேதனை அளிக்கவல்ல சொற்கள் வேறு என்ன? இதனைக் கேட்பதைவிட மரணம் அடைவதே மேலானது என்று நீ நினைப்பாய்.

Advertisements

Comments»

No comments yet — be the first.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: