jump to navigation

47. எம்பெருமானாரின் கீதா பாஷ்யம் December 6, 2007

Posted by sridharan in ஸ்ரீ பாதுகா ஸஹஸ்ரம்.
trackback
2-48 யோகஸ்த: குரு கர்மாணி ஸங்கம் த்யக்த்வா தநஞ்ஜய
ஸித்த்ய ஸித்த்யோ: ஸமோ பூத்வா ஸமத்வம் யோக உச்யதே

பாஷ்யம்

ராஜ்யம் மற்றும் பந்துக்கள் ஆகியவற்றிடம் உள்ள பற்றை நீக்கி, யோகத்தில் நிலைநின்று யுத்தம் போன்ற கர்மங்களில் ஈடுபட வேண்டும். இவற்றில் வெற்றி-தோல்வி உண்டாவது இயல்பு ஆகும். என்றாலும் அவைகளை சமமாகவே பாவித்தபடி இருக்க வேண்டும். இப்படிச் சமநிலையில் எடுத்துக் கொள்வதே யோகம் எனப்படுகிறது. யோகம் என்பது வெற்றி – தோல்விகளில் மனதை ஒரே போன்று வைத்திருப்பது ஆகும்.

Advertisements

Comments»

No comments yet — be the first.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: