jump to navigation

56. எம்பெருமானாரின் கீதா பாஷ்யம December 15, 2007

Posted by sridharan in ஸ்ரீ பாதுகா ஸஹஸ்ரம்.
trackback
2-57 ய: ஸர்வதர அநமிஸ்நேஹ: தத் தத் ப்ராப்ய சுபாசுபம்
ந அபிநந்ததி நத்வேஷ்டி தஸ்ய ப்ராஜ்ஞா ப்ரதிஷ்டிதா

பாஷ்யம்

இனிமையான பொருள்களின் மீது ஈடுபாடு அற்றவன்; இனிய பொருள்கள் வந்தபோது சுகமாகவும், இனிமை அல்லாதவை வரும்போது அசுபமாகவும் நினைக்காதவன்; சுபமானவற்றைப் புகழ்வதும், அசுபமானவற்றை இகழ்வதும் செய்யாதவன் – இப்படிப்பட்டவன் தனது அறிவில் ஸ்திரமாக உள்ளான்.

Advertisements

Comments»

No comments yet — be the first.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: