jump to navigation

58. எம்பெருமானாரின் கீதா பாஷ்யம் December 17, 2007

Posted by sridharan in ஸ்ரீ பாதுகா ஸஹஸ்ரம்.
trackback
2-59 விஷயா விநிவர்த்தந்தே நிராஹாரஸ்ய தேஹிந:
ரஸ வர்ஜம் ரஸ: அபி அஸ்ய பரம் த்ருஷ்ட்வா நிவர்த்தந்தே

பாஷ்யம்

புலன்கள் மூலம் அறியப்படும் விஷயங்கள் அனைத்தும் புலன்களின் உணவாகும். இத்தகைய விஷயங்கள் மீது உள்ள தனது புலன்களை இழுத்துக் கொண்ட ஒருவனுக்கு, அந்த விஷயங்கள் மட்டுமே நீங்குகின்றன, அவற்றின் மீது உள்ள ஆசை (ரஸம்) நீங்காமல் உள்ளது. இங்கு உணர்த்தப்படுவது – விஷயங்களைத் தள்ளி வைப்பதன் மூலம் மட்டுமே அவைகளைக் குறித்த நினைவுகள் நீங்குவதில்லை. ஆயினும் அந்த நினைவுகள் ஒரு நிலையில் நீங்கி விடும் – எப்போது? புலன்களைவிட ஆத்மா உயர்ந்தது என்று அறியும்போது – இது நீங்கும். மேலும் இத்தகைய ஆத்ம தரிசனம் கிட்டும்போது புலன்கள் மூலம் கிட்டும் இன்பத்தை விடப் பல மடங்கு ஆனந்தம் ஏற்படுகின்றது.

Advertisements

Comments»

No comments yet — be the first.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: