jump to navigation

ஸ்ரீ பாதுகா ஸஹஸ்ரம் -90 December 19, 2007

Posted by sridharan in ஸ்ரீ பாதுகா ஸஹஸ்ரம்.
trackback

பாதௌ முராரே: சரணம் ப்ரஜாநாம்
தயோ: தத் ஏவ அஸி பதாவநி த்வம்
சரண்யதாயா: த்வம் அநந்ய ரக்ஷா
ஸம்த்ருச்யஸே விச்ரம் பூமி: ஏகா

பொருள் – முரன் என்ற அசுரனை அழித்த க்ருஷ்ணனின் திருவடிகளைக் காக்கும் பாதுகையே! இந்த உலகம் முழுவதையும் காப்பாற்றும் திறன் உள்ளது பெரியபெருமாளின் திருவடிகளே ஆகும். அப்படிப்பட்ட உயர்ந்த திருவடிகளையே காப்பாற்றுபவளாக நீ உள்ளாய். உன்னைக் காப்பாற்ற வேறு யாரும் அவசியம் இல்லை. ஆகவே “காப்பாற்றுதல்” என்ற செயல் உன்னிடம் தங்கிவிட்டது போலும்.

விளக்கம் – நம் போன்றவர்களுக்கு ரக்ஷையாக உள்ளது நம்பெருமாளின் திருவடிகளே ஆகும். ஆனால் அந்தத் திருவடிகளையே பாதுகாதேவி காக்கிறாள் என்றால், அவளைக் காப்பதற்கு யாரும் அவசியம் இல்லை என்றாகிறது அல்லவா? ஆக, பாதுகாப்பு என்பது பாதுகையிடம் அடிமையாக உள்ளது எனலாம்.

படம் – எங்கு சென்றாலும் தனக்கும் தனது திருவடிகளுக்கும் பாதுகாப்பாக இருக்கவேண்டும் என்று எண்ணுவதால்தான் தன் திருமுன்பாக சடாரியை எடுத்துச் செல்கிறான் போலும் (நன்றி – ஸ்ரீமாந் முரளி பட்டர்).

Advertisements

Comments»

No comments yet — be the first.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: