jump to navigation

9. லக்ஷ்மீ தந்த்ரம் அத் – 1: ச்லோகம்: 28-29-30 December 21, 2007

Posted by sridharan in லக்ஷ்மீ தந்த்ரம்.
trackback
1-28 தரித்ரே தேவவர்கே ச க்ருசே தர்மே நிஸந்ததே
பிதாமஹே ஸுரை: ஸார்தம் க்ஷீரோதார்ணவமேயுஷி

பொருள் – தேவகுலத்தையே தரித்ரம் பீடித்தது. தர்மங்கள் அனைத்தும் நிலை குலைந்து நின்றது. பல தவங்கள் இயற்றிய பின்னர் தேவர்கள் அனைவரும் ப்ரம்மனின் தலைமையில் திருப்பாற்கடலை அடைந்தனர்.

1-29 பஹுந் வர்ஷகணான் திவ்யாம்ஸ்தப்த்வா தீவ்ரம் மஹத்தப
ஸம்போதிதே ஜகந்நாதே தேவ தேவ ஜநார்த்தநே

பொருள் – இப்படியாகக் கடுமையான தவம் புரிந்த அந்தத் தேவர்கள் – திருப்பாற்கடலில் கண்வளர்பவனும், இந்த உலகம் அனைத்தின் நாதனும், ஜநார்த்தனன் என்று போற்றப்படுபவனும், தேவர்கள் அனைவருக்கும் தேவனாக உள்ளவனும் ஆகிய ஸ்ரீமந்நாராயணனை அவனது யோகநித்திரையில் இருந்து எழுப்பினார்கள்.

1- 30 பிதாமஹேந தேவாய கார்யே ச விநிவேதிதே
க்ஷீரோதே மதிதே தேவைஸ்ததாதிஷ்டேன வர்த்மனா

பொருள் – ப்ரம்மன் நாராயணனிடம் தேவர்கள் நிலைமை குறித்து விளக்கினார். அதற்கு மறுதினம் நாராயணனின் ஆலோசனையின்படி தேவர்கள் திருப்பாற்கடலைக் கடையத் தொடங்கினர்.

Advertisements

Comments»

No comments yet — be the first.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: