jump to navigation

67. எம்பெருமானாரின் கீதா பாஷ்யம் December 26, 2007

Posted by sridharan in ஸ்ரீ பாதுகா ஸஹஸ்ரம்.
trackback
2-69 யா நிசா ஸர்வ பூதாநாம் தஸ்யாம் ஜாகர்தி ஸம்ய மீ
யஸ்யாம் ஜாகரதி பூதாநி ஸா நிசா பச்யதோ முநே:

பாஷ்யம்

ஆத்ம தரிசனத்தைப் பற்றிய அறிவு என்பது அனைத்துப் பிராணிகளுக்கும் இரவு போன்று இருண்டே உள்ளது. ஆனால் அப்போது, தனது புலன்களைத் தன்வயப்படுத்தியவன், ஆத்ம தரிசனம் குறித்து விழிப்புடனே உள்ளான். இங்கு உணர்த்தப்படுவது – அவன் ஆத்ம தரிசனம் பெறுகிறான் என்பதாகும். உலகில் உள்ள சப்தம் போன்ற புலன்களின் விஷயங்கள் அனைத்திலும் மற்ற ப்ராணிகளுக்கு விழிப்பு உண்டாகும்போது, இவனுக்கு அவை புலப்படாமல் இருண்டு உள்ளன.

Advertisements

Comments»

No comments yet — be the first.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: