jump to navigation

ஸ்ரீ பாதுகா ஸஹஸ்ரம் -101 December 30, 2007

Posted by sridharan in ஸ்ரீ பாதுகா ஸஹஸ்ரம்.
trackback

ஸமர்ப்பண பத்ததி

பஜாம: பாதுகே யாப்யாம் பரதஸ்ய அக்ரஜ: ததா
ப்ராய: ப்ரதிப்ரயாணாய ப்ராஸ்தாநிகம் அகல்பயத்
பொருள்- பரதனின் தமையனான இராமன், தான் அயோத்திக்கு மீண்டும் வருவதற்கான ஏற்பாடுகளை, பரதனுக்குத் தனது பாதுகையை அளித்ததன் மூலம் செய்தான். அப்படிப்பட்ட பாதுகைக்கு எங்கள் த்யானம் உரித்தாக வேண்டும்.
விளக்கம் – ஒருவன் ஊருக்குக் கிளம்பும்போது, அன்று ஏதோ ஒரு காரணத்தினால் புறப்படாமல் இருந்து விடக்கூடும். மீண்டும் ஊருக்குச் செல்ல வேறு நல்ல நாள் கிட்டாமல் போகக்கூடும். ஆகவே அவன் செய்வது – தன்னுடைய முக்கியமான பொருள்களை, தான் முன்பே குறித்திருந்த நாளில், வேறு இடத்தில் வைத்துவிட்டு வந்து விடுவான். பின்னர் வேறு ஒரு நாளில், நாள்-கிழமை ஆராயாமல் புறப்பட்டு விடுவான். இவ்விதம் இராமன் தனக்கு முன்பாக பாதுகையை அயோத்திக்கு மீண்டும் அனுப்பினான் என்றார்.
Advertisements

Comments»

No comments yet — be the first.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: