jump to navigation

ஸ்ரீ பாதுகா ஸஹஸ்ரம் – 105 January 3, 2008

Posted by sridharan in ஸ்ரீ பாதுகா ஸஹஸ்ரம்.
trackback
ராமாத்மந: ப்ரதிபதம் மணிபாதரக்ஷே
விச்வம்பரஸ்ய வஹநேந பரீக்ஷிதாம் த்வாம்
விச்வஸ்ய தேவி வஹநே விநிவேசயிஷ்யந்
விஸ்ரப்த ஏவ பரத: பவதீம் யயாசே

பொருள் – உயர்ந்த இரத்தினக் கற்கள் கொண்டு இழைக்கப்பட்ட பாதுகையே! இந்த உலகத்தை இராமனாகிய பெரியபெருமாள் தூக்கி ஆதரித்தபடி உள்ளான். பாதுகையாகிய நீ அவன் நடக்கும்போது அவனைத் தூக்கியபடியே செல்கிறாய். ஆக நீ மறைமுகமாக உலகையும் தூக்குகிறாய் அல்லவா? இத்தனை உயர்த்தி உன்னிடம் உள்ளதால் பரதன் உன் மீது நம்பிக்கை கொண்டு உன்னை வேண்டி நின்றான் போலும்.

விளக்கம் – சக்ரவர்த்தியாகப் போகிற ஒருவனுக்கு, அதற்கான தகுதி இருக்கவேண்டும் அல்லவா? இந்த உலகையே தாங்கும் இராமனை, பாதுகை தாங்குவதால், பாதுகையின் மீது பரதனுக்கு மிகுந்த நம்பிக்கை உண்டானது. அதனால் இராமனிடம் பாதுகையை வேண்டிப் பெற்றான்.

படம் – இராமனிடம் பரதன் விண்ணப்பம் செய்து, பாதுகையைப் பெறும் காட்சி.

Advertisements

Comments»

No comments yet — be the first.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: