jump to navigation

29-லக்ஷ்மீ தந்த்ரம் அத் – 2: ச்லோகம்: 26-27 January 11, 2008

Posted by sridharan in லக்ஷ்மீ தந்த்ரம்.
trackback
2-26 சேஷம் ஐச்வர்ய வீர்யாதி ஞானதர்ம: ஸநாதந:
அஹம் இத்யாந்தரம் ரூபம் ஞானரூபம் உதீர்யதே

பொருள் – மற்ற குணங்களான ஐச்வர்யம், வீர்யம் போன்ற அனைத்தும் ஞானம் என்ற குணத்திலேயே எப்போதும் அடங்கி நிற்கின்றன. அஹம் என்பதன் தனித்தன்மையாக ஞானமே உள்ளது (அஹம் என்பது வெளிப்படுவதே ஞானத்தினால்தான் என்று கருத்து. )

2-27 ப்ரகாசகாதிகம் ரூபம் ஸ்படிகாதிஸலக்ஷணம்
அதஸ்து ஞான ரூபத்வம் மம நாராயணஸ்ய ச

பொருள் – ஸ்படிகம் ஒன்றுக்கு எவ்விதம் ஒளி வீசுவது இயல்போ அதுபோன்று, ஞானம் என்பது ஒளி வீசுவதை இயல்பாக உடையது. ஆக எனக்கும் நாராயணனுக்கும் ஞானம் என்பதே வெளிப்பாடாக உள்ளது.

Advertisements

Comments»

No comments yet — be the first.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: