jump to navigation

ஸ்ரீ பாதுகா ஸஹஸ்ரம் 114 January 12, 2008

Posted by sridharan in ஸ்ரீ பாதுகா ஸஹஸ்ரம்.
trackback
இயம் அவிகல யோக க்ஷேம ஸித்யை ப்ரஜாநாம்
அலம் இதி பரதேந ப்ரார்த்திதாம் ஆதரேண
ரகுபதி: அதிரோஹந் அப்யஷிஞ்சத் ஸ்வயம் த்வாம்
சரணநக மணீநாம் சந்த்ரிகா நிர்ஜஜரேண

பொருள் – பாதுகையே! பரதன் இராமனிடம், “உனது பாதுகைகள் மக்களிடம் இல்லாதவற்றை அளிப்பதும் (யோக), இருப்பதைக் காப்பதற்கும் (க்ஷேம) ஏற்றதாகும். ஆகவே அவற்றை என்னிடம் அளிக்கவேண்டும்”, என்று யாசித்தான். உடனே இராமன் செய்தது என்ன? உன் மீது ஏறி நின்று, தனது நகங்கள் என்னும் இரத்தினக்கற்கள் ஒளி கொண்டு உனக்குப் பட்டாபிஷேகம் செய்தான் அல்லவா?

விளக்கம் – ஒருவருக்குப் பட்டாபிஷேகம் செய்வதற்கு முன்பாக அபிஷேகம் செய்தல் வேண்டும். இங்கு பாதுகைக்குப் பட்டாபிஷேகம் செய்வதற்கு முன்பாக, அதன் மீது தனது திருவடிகளை வைத்து, தனது திருநகத்தின் ஒளி கொண்டு அபிஷேகம் செய்தான்.

Advertisements

Comments»

No comments yet — be the first.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: