jump to navigation

33-லக்ஷ்மீ தந்த்ரம் அத் – 2: ச்லோகம்:35-36 January 15, 2008

Posted by sridharan in லக்ஷ்மீ தந்த்ரம்.
trackback
2-35 ஐச்வர்யே யோஜயந்தயேகே தத்தேஜ: தத்த்வகோவிதா:
இதி பஞ்ச குணா ஏதே ஞானஸ்ய ஸ்ருதயோ அமலா:

பொருள் – வேறு சில வல்லுனர்கள் தேஜஸ் என்ற குணத்தை ஐச்வர்யத்தின் அங்கமாகவே கூறுன்றனர். இப்படிக் கொள்ளும்போது, ஞானம் என்ற குணத்தின் வெளிப்பாடாகவே மற்ற ஜந்து குணங்களும் உள்ளன என்று அறியலாம்.

2-36 ஞானாத்யா: ஷட்குணா ஏதே ஷாட்குண்யம் மம தத் வபு:
உத்யதீத்தம் ஸிஸ்ருக்ஷாயா மமாயுத்தமீ கலா

பொருள் – ஞானம் முதலான ஆறு குணங்களும் சேர்ந்து எனக்கு உள்ள ஆறு அடிப்படையான குணங்களின் வெளிப்பாடாக உள்ளன. இப்படியாகவே என்னில் ஒரு சிறு துளியே அனைத்து உலகங்களையும் படைக்கும் இச்சையாக (ஸங்கல்பமாக) ஆகிறது.

Advertisements

Comments»

No comments yet — be the first.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: