jump to navigation

89. எம்பெருமானாரின் கீதா பாஷ்யம் January 17, 2008

Posted by sridharan in ஸ்ரீ பாதுகா ஸஹஸ்ரம்.
trackback
3-17 ய: து மாநவ: ஆத்மரதி: ஏவ ஸ்யாத் ஆத்மத்ருப்த: ச மாநவ:
ஆத்மநி ஏவ ச ஸந்துஷ்ட: தஸ்ய கார்யம் ந வித்யதே
3-18 ந ஏவ தஸ்ய க்ருதேநார்த்தோ ந அக்ருதேந இஹ கச்சந
ந சாஸ்ய ஸர்வபூதேஷு கச்சித் அர்த்த வ்யபாச்ரய:
3-19 தஸ்மாத் அஸக்த: ஸததம் கார்யம் கர்ம ஸமாசர
அஸக்த: ஹி ஆசரந் கர்ம ப்ராப்நோதி பூருஷ:

பாஷ்யம் (3-17, 3-18, 3-19 ஆகிய ச்லோகங்களுக்கு உரியது)

இனி ஆத்ம தரிசனம் கைகூடப் பெற்ற ஒருவன் மஹாயஜ்ஞம் போன்றவற்றை இயற்ற வேண்டிய அவசியம் இல்லை என்று கூறப்போகிறான் (17 , 18 ச்லோகங்கள்). பின்னர் 19-ஆம் ச்லோகம் மூலம் ஆத்மதரிசனம் கைகூடாத அர்ஜீனன், கர்மம் இயற்றி ஆத்மதரிசனம் பெறவேண்டும் என்று உரைக்கப் போகிறான்.

தனது ஆத்மாவில் முழு ஈடுபாடு உடையவன்; ஆத்மா மூலம் மட்டுமே த்ருப்தி அடைந்து உணவு முதலானவற்றின் மூலம் மட்டுமே த்ருப்தி அடையாதவன்; தோட்டம், மாலை, சந்தனம், இசை போன்றவற்றால் மகிழாமல் ஆத்மா மூலமே மகிழ்பவன்; இவன் உயிருடன் இருப்பது, உண்பது, மகிழ்வது ஆகிய அனைத்தும் ஆத்மா மூலமே ஆகும். இப்படிப்பட்டவனுக்கு ஞானயோகமோ, கர்மயோகமோ தேவை இல்லை. காரணம் – இவனுக்கு ஆத்மதரிசனம் கிட்ட வேறு எதனையும் செய்ய வேண்டியதில்லை. இவனுடைய பார்வையில் இந்தத் தரிசனம் அழியாமல் ஏற்பட்டுவிட்டது.

….தொடரும்

Advertisements

Comments»

No comments yet — be the first.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: