jump to navigation

36-லக்ஷ்மீ தந்த்ரம் அத் – 2: ச்லோகம்:39 January 18, 2008

Posted by sridharan in லக்ஷ்மீ தந்த்ரம்.
trackback
2-39 குணகல்பநயாத்யஸ்தோ குணோந்மேஷ க்ருதக்ரம:
மூர்த்தோக்ருத குணச்வேதி த்ரிதா மார்க்கோ அயமத்புத

பொருள் – இந்த வ்யூஹங்கள் நான்கும் மூன்று அற்புதமான நிலைகளில் தோன்றுகின்றன. அவையாவன – அவனது குணங்கள் வெளிப்படாமல், யூகிக்கும் நிலையில் உள்ள நிலை; குணங்கள் வெளிப்பட்டுக் கொண்டிருக்கும் நிலை; குணங்கள் முழுவதுமாக வெளிப்பட்ட நிலை – என்பதாகும்.

Advertisements

Comments»

No comments yet — be the first.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: