jump to navigation

ஸ்ரீ பாதுகா ஸஹஸ்ரம் 121 January 19, 2008

Posted by sridharan in ஸ்ரீ பாதுகா ஸஹஸ்ரம்.
trackback

ப்ரதிப்ரஸ்தான பத்ததி

ப்ரசஸ்தே ராம பாதாப்யாம் பாதுகே பர்யுபாஸ்மஹே
ஆந்ருசம்ஸ்யம் யயோ: ஆஸீத் ஆச்ரிதேஷு அநவக்ரஹம்

பொருள் – இராமனின் திருவடிகளை விட மிகவும் உயர்ந்த அவனுடைய பாதுகையை நாங்கள் த்யானம் செய்கிறோம் – காரணம், அயோத்தி நாட்டின் மீது இராமனுக்கு இல்லாத தயை பாதுகைக்கு இருந்த காரணத்தால் அல்லவா பாதுகை மீண்டும் வந்தாள்?

விளக்கம் – பரதன் இராமனைப் பலமுறை கெஞ்சியபோதும், அவன் மனம் மாறவில்லை. ஆனால் பாதுகையின் மனம் துடித்தது. தனக்கு மிகவும் ப்ரியமான இராமனின் திருவடிகளை உதறி, பரதனுடன் மக்களின் பொருட்டு மீண்டும் ஓடி வந்தாள். ஆக இராமனோ, அவனது திருவடிகளோ இங்கு உதவவில்லை; பாதுகையே உதவினாள். “அவன் தூரஸ்தன் ஆனாலும் இது கிட்டி நின்று உதவும்” என்று திருநாமத்தின் மேன்மையைப் பிள்ளை லோகாசார்யர் தனது முமுக்ஷுப்படியில் அருளிச்செய்தது ஒப்பு நோக்குக.

Advertisements

Comments»

No comments yet — be the first.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: