jump to navigation

ஸ்ரீ பாதுகா ஸஹஸ்ரம் 124 January 22, 2008

Posted by sridharan in ஸ்ரீ பாதுகா ஸஹஸ்ரம்.
trackback
அப்யுபேத விநிவ்ருத்தி ஸாஹஸா தேவி ரங்கபதி ரத்நபாதுகே
அத்யசேத பவதீ மஹீயஸா பாரதந்த்ர்ய விபவேந மைதிலீம்

பொருள் – இரத்தினங்களால் இழைக்கப்பட்ட ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! இராமனின் திருவடிகளை விட்டுப் பிரிந்து, அயோத்தி செல்வது என்னும் தீரச்செயலுக்கு நீ உடன்பட்டாய். இப்படியாக மிகவும் உயர்ந்த செயலாகிய இராமனின் சொற்படி நடத்தல் என்னும் தன்மையில் சீதையை நீ விஞ்சி நிற்கிறாய்.

விளக்கம் – இராமன் சீதையிடம் கானகம் வரவேண்டாம் என்று கூறினான். ஆனால் சீதையோ இராமனின் சொல் கேளாமல் கானகம் வந்தாள். பாதுகையிடம் இராமன் அயோத்திக்குத் திரும்புமாறு கூறினான். அதனை உடனே ஏற்ற பாதுகை, பரதனுடன் அயோத்தி வந்தாள். இதன் மூலம் பாதுகை, சீதையை விட மேம்பட்டவள் ஆனாள். அயோத்தி மக்கள் மீது சீதையை விட பாதுகைக்குப் ப்ரியம் அதிகம் எனலாம்.

Advertisements

Comments»

No comments yet — be the first.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: