jump to navigation

51-லக்ஷ்மீ தந்த்ரம் அத் – 3: ச்லோகம்:7-8 February 2, 2008

Posted by sridharan in லக்ஷ்மீ தந்த்ரம்.
trackback
3-7 ஏதே த்ரயோ குணா: சக்ர த்ரைகுண்யம் இதி சப்த்யதே
ரஜ: ப்ரதாநம் தத் ஸ்ருஷ்டௌ த்ரைகுண்யம் பரிவர்த்ததே

பொருள் – சக்ரனே! இந்த அடிப்படையான மூன்று குணங்களும் த்ரைகுண்யம் என்று வழங்கப்படும். ஸ்ருஷ்டி காலத்தில் இந்த த்ரைகுண்யம் என்பது தனது நிலையை மாற்றிக்கொண்டு, ரஜோ குணம் மட்டுமே மேலோங்கி உள்ளது போன்று இருக்கிறது.

3-8 ஸ்திதௌ ஸத்த்வ ப்ரதாநம் தத் ஸம்ஹ்ருதௌ து தமோமுக்யம்
அஹம் ஸம்விந்மயீ பூர்வா வ்யாபிந்யபி புரந்தர

பொருள் – புரந்தரனே! ஸ்ருஷ்டிக்குப் பின்னர் உள்ள இருப்பு காலத்தில் ஸத்வ குணம் மேலோங்கி உள்ளது. அதன் பின்னர் உள்ள ப்ரளய காலத்தில் தாமஸ குணம் மேலோங்குகிறது. நான் எப்போதும் எங்கும் பரவியபடியே உள்ளேன்.

Advertisements

Comments»

No comments yet — be the first.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: