jump to navigation

53-லக்ஷ்மீ தந்த்ரம் அத் – 3: ச்லோகம்:10-1, 11, 12-1 February 4, 2008

Posted by sridharan in லக்ஷ்மீ தந்த்ரம்.
trackback
3-10-1 விதாத்வயம் ஸமாஸ்தாய ஞானாத்யே து யுகத்ரயே
3- 11 சுத்தேதரவிபாகேந கிம் அர்த்தம் த்வம் ப்ரவர்த்தஸே
விதயோரநயோ: பத்மே ஸம்பந்த: க: பரஸ்பரம்
3-12-1 ஏதத்ப்ருஷ்டா மயா ப்ரூஹி நமஸ்தே பத்மஸம்பவே

பொருள் – இந்திரன் மஹாலக்ஷ்மியிடம் , “தாமரையில் அமர்ந்தவளே! ஞானம் முதலான குணங்களை உடையவளான நீ, அந்தக் குணங்கள் கொண்டு ஸ்ருஷ்டி முதலானவற்றில் ஏன் இரண்டு விதமாக மாறுபட்டு உள்ளாய் (இரண்டுவிதம் – சுத்த ஸ்ருஷ்டி, தாழ்வான படைப்புகள்) ? தாமரையில் உதித்தவளே! உன்னை வணங்கிக் கேட்டும் எனக்கு இதற்கான விடையை நீ அளிப்பாயாக”, என்றான்.

Advertisements

Comments»

No comments yet — be the first.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: