jump to navigation

60-லக்ஷ்மீ தந்த்ரம் அத் – 3:ச்லோகம்:25-26 February 12, 2008

Posted by sridharan in லக்ஷ்மீ தந்த்ரம்.
trackback
3-25 விபக்தே அபி தே ஏதே சக்தீ சித் அசித் ஆத்மிகே
          மத்ஸ்வச்சந்த்யவசேநைவ மம ரூபே ஸநாதநே

பொருள் – எனது விருப்பத்தின் காரணமாகவே நான் சித்தாகவும் அசித்தாகவும் உள்ள இரு விதமான சக்தி ரூபங்கள் எடுக்கிறேன். இதன் மூலம் எனது நிரந்தரத்தன்மையை நான் வெளிப்படுத்தியபடி உள்ளேன் (அல்லது – இவை எனது நிரந்தரத் தன்மையை வெளிப்படுத்துவதாக உள்ளன – என்றும் கூறலாம்).

3-26 சித்சக்தி: விமலா சுத்தா சிந்மய்யாநந்தரூபிணீ
         அநாத்ய வித்யா வித்தேயமித்தம் ஸம்ஸரதி த்ருவம்

பொருள் – சித் என்பவை தோஷங்கள் அற்றவை, தூய்மையானவை, ஆனந்தம் நிரம்பியவை, ஞானமயமானவை. ஆனால் இவை அவித்யை (அறியாமை) காரணமாக எண்ணற்ற பிறப்பு – இறப்பு என்னும் சுழற்சியில் உழன்றபடி உள்ளன.

Advertisements

Comments»

No comments yet — be the first.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: