jump to navigation

66-லக்ஷ்மீ தந்த்ரம் அத் – 4:ச்லோகம்: 4-5-6 February 18, 2008

Posted by sridharan in லக்ஷ்மீ தந்த்ரம்.
trackback
4-4 தயோர்நௌ ஸம்விதாத்ம ஏவ கச்சித் உந்மேஷ உத்தித:
       கோடிகோடி ஸஹஸ்ர ஏக கோடிகோடி தமீ கலா

பொருள் – ஒவ்வொரு காலகட்டத்திலும் எங்களின், கோடியில் ஆயிரத்தில் ஓர் அம்சமானது ஸ்ருஷ்டி என்னும் செயலில் ஈடுபட்டபடி உள்ளது.

4-5 ஸிஸ்ருக்ஷா நாம தத்ரூபா ஸ்ருஷ்டிம் இஷ்டாம் கரோமி அஹம்
       ஏகாம்சேந விசுத்தாத்வரூபா வர்த்தே அஹம் மஞ்ஜஸா

பொருள் – அத்தகைய அம்சம் (கடந்த ச்லோகத்தில் கூறப்பட்ட அம்சம்) என்பது ஸ்ருஷ்டி செய்ய வேண்டும் என்ற ஸங்கல்பத்துடன் – நான் எனது விருப்பத்தின்படி படைப்பேன் – என்ற எண்ணுத்துடன் உள்ளதாகும். இத்தகைய எனது அம்சத்துடன் கூடிய நான், உடனடியாகப் பலவற்றையும் உருவாக்கும் செயலில் ஈடுபடுகிறேன்.

4-6 வஜ்ரரத்நப்ரபா யத்வத்பரிஸ்புரதி ஸர்வத:
       ஏவம் சுத்தமயோ மார்க்கோ மம ஸ்ப்ரதி ஸர்வத:

பொருள் – பட்டை தீட்டப்பட்ட வைரமும், இரத்தினக் கல்லும் தனது ஒளியை எவ்விதம் அனைத்துத் திசைகளிலும் பரவச் செய்கிறதோ, அது போன்று – எனது தூய்மையான ஸ்ருஷ்டியின் கதிர்கள் அனைத்து திசைகளிலும் பரவியபடி உள்ளன.

Advertisements

Comments»

No comments yet — be the first.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: