jump to navigation

69-லக்ஷ்மீ தந்த்ரம் அத் – 4:ச்லோகம்: 13-14-15 February 21, 2008

Posted by sridharan in லக்ஷ்மீ தந்த்ரம்.
trackback
4-13 ஞான சக்தி பல ஐச்வரிய வீர்ய தேஜாம்ஸ்யசேஷத:
          உந்மிஷந்தி யதா துல்யம் வாஸுதேவஸ்தத உச்யதே

பொருள் – எனது ஆறு குணங்களான ஞானம், சக்தி, பலம், ஐச்வர்யம், வீர்யம் மற்றும் தேஜஸ் ஆகியவை சரிசமமாக எந்த ஒரு ரூபம் எடுக்கிறதோ அந்த ரூபமே வாஸுதேவன் என்பதாகும் (அல்லது வாஸுதேவ ரூபத்தில் இவை சரிசமமாக உள்ளன எனலாம்).

4-14 தேஷாம் ஞான பல உந்மேஷே ஸங்கர்ஷண உதீர்யதே
          பிபர்த்தி ஸகலம் விச்வம் திலகாலகவத்ஸ்வத:

பொருள் – இத்தகைய எனது குணங்களில் ஞானம் மற்றும் பலம் மட்டுமே வெளிப்படும்போது, எந்தவிதமான உதவியும் இன்றி, இந்த உலகங்கள் அனைத்தையும் தாங்கி நிற்கும் ஸங்கர்ஷணனாக நான் வெளிப்படுகிறேன்.

4-14 பலம் இதி ஏவ தத்நாம ததோ வேதாந்த சப்திதம்
         வீர்ய ஐச்வர்ய ஸமுந்மேஷே ப்ரத்யும்ந: பரிகீர்த்தித:

பொருள் – வேதாந்தங்களில் ஸங்கர்ஷணனே “பல” என்ற அடைமொழியுடன் கூறப்படுகிறான் (பலராமன்). எனது வீர்யமும் ஐச்வர்யமும் இணைந்த நிலையில் நான் ப்ரத்யும்னனாக வெளிப்படுகிறேன்.

Advertisements

Comments»

No comments yet — be the first.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: