jump to navigation

125. எம்பெருமானாரின் கீதா பாஷ்யம் February 22, 2008

Posted by sridharan in ஸ்ரீ பாதுகா ஸஹஸ்ரம்.
trackback
4-11 யே யதா மாம் ப்ரபத்யந்தே தாந் ததா ஏவ பஜாமி அஹம்
         மம வர்த்ம அநுவர்த்தந்தே மநுஷ்யா: பார்த்த ஸர்வச:

பாஷ்யம்

இதன் மூலம் (கடந்த இரண்டு ச்லோகங்கள்) என்னை நாடி வந்தவர்கள், எனது பிறப்பு மற்றும் செயல் ஆகியவற்றை உணர்ந்தவர்களை மட்டுமே நான் காப்பேன் என்று முடிவு செய்யக்கூடாது. தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப எவ்விதமாக என்னையே கதி என்று என்னிடம் வருகின்றனரோ, அவ்விதமே நான் அவர்களிடம் நடந்து கொள்கிறேன் (நாம் நண்பனாக பார்த்தால் அவனும் நண்பனாகிறான்; நாம் பிள்ளையாகப் பார்த்தால் அவன் நமக்கு பிள்ளையாகிறான் என்று கருத்து), அப்படியே நான் அவர்களுக்குத் தோன்றுகிறேன். இப்படியாகக் கூறிக்கொண்டே இருப்பது அவசியம் அற்றது. யோகிகளாக உள்ளவர்களின் வாக்கு, சிந்தனைக்குக் கூட நான் எட்டாதவன்; ஆனால் எனது திருக்கல்யாண குணங்களையே அனுபவித்தபடி வாழ்த்து வருபவர்கள் – தங்கள் கண் உட்பட அனைத்து இந்த்ரியங்கள் மூலமும் எப்போதும், தாங்கள் நினைத்தபடி என்னை உணர இயலும்.

Advertisements

Comments»

No comments yet — be the first.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: