jump to navigation

155. ஸ்ரீ பாதுகா ஸஹஸ்ரம் February 22, 2008

Posted by sridharan in ஸ்ரீ பாதுகா ஸஹஸ்ரம்.
trackback
ப்ராயேண ராம விரஹ வ்யதிதா ததாநீம்
உத்ஸங்கம் ஆச்ரிதவதீ தவ ராஜ்யலக்ஷ்மீ:
தாம் ஏவ தேவி நநு ஜீவயிதும் ஜலார்த்ராம்
அங்கீசகார பவதீ பரதோபநீதாம்

பொருள் – தாயே! பாதுகாதேவீ ! இராமன் கானகம் புறப்பட்டவுடன் அயோத்தி என்ற ராஜ்யலக்ஷ்மி மயக்கம் அடைந்து சாய்ந்தாள். அவள் உன் மடி மீது வந்து சேர்ந்தாள். அப்போது பரதன் உனக்கு வீசிய விசிறியின் ஈரம் மூலமாகவே ராஜ்யலக்ஷ்மியின் மயக்கம் தெளிய வைத்தாய் அன்றோ?

விளக்கம் – உன்னைச் சரணம் புகுந்த ராஜ்யலக்ஷ்மியை நீ காக்க எண்ணினாய். இதனால்தான் நீ, பரதனின் விசிறியை ஏற்க முன்வந்தாய் அல்லவா? “பரதனின் விசிறியை ஏற்க முன்வந்தாய்” – என்பதன் கருத்து என்ன? பொதுவாக மன்னர்களுக்கு விசிறி வீசுவது வழக்கமாகும். இங்கு பாதுகை அரியணையில் அரசியாக அமர முன்வந்தாள் என்பதை இவ்விதம் சூசகமாகக் கூறுகிறார்.

Advertisements

Comments»

No comments yet — be the first.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: